en thangai

anaithaiyum பகிர்ந்துகொண்டேன்
annaiyidam alla

adikkadi chandai போட்டுக்கொண்டேன்
தோழியிடம் alla

antha chandai athiga neram நீண்டதில்லை
kannimaikum neram pola

atutha nodi akkaa enru varuvaal
athu நடிப்பும் alla
antha anpirkku inai ulagil vera ethuvum illa
Written : பிரியா மணி (5-Nov-13, 8:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே