thozhiye yengugiren unnai kaana
anbil நிறைந்தவளே ஆருயிரில் கலந்தவளேen thozhi enனும் iniya peyar kondavale
kannil உனை vaithu naan kanda காட்சிகளும்
ninaivil உனை vaithu naan konda நித்திரைகளும்
enறும் neeங்காமல் nizhalaay en manathil...
kathodu kathai sonna kaalangal maari
indru kannerai பரிசளித்தாயடி en aaruyir thozhi..!
எத்துன்பம் எதிர்வரினும் idai vidaamal nee nindrai
vantha thunbangal aththanaiyum துரும்பாய் ஆனதுவே...!
indru inainthu kondaாட nee illamal inbangal kooda yematram தருகின்றனவே..!
eunthu nimidangal உனை பிரியவே ithayam கனக்கும்..
indru eno இத்துணை tholaivil irukkum nilai...
naan ariven kaalaththin கட்டளைக்கு evarum விதிவிலக்கு illai enபதனை..
andre entha nilaiயை ethirkolla iruvarum கலங்கினோமோ,
antha nilai indru nam ethiril...
பிரியாதிருக்க vinnappam இட்டிருந்தோம் iraivanitam
indru varai இறைவனிடத்தில் athu ppoi SERAVILLAI ena ninaikkiren
intha naanகு varudam naam konda nadpai சித்தரிக்க.
போதாதடி ezhuthukolum காகிதங்களும்...
enaவேதான் கன்னங்கள்தனை காகிதமாக்கி
இமைகள்தனை எழுதுகோலாக்கி
kanneraiக்kondaு athai nirappi
niththam ezhudhugiren உனை yenni kanneer enaும் கவிதைதனை ...
ippothu matumalla eppothum கூறுவேன்
en maranam kooda unaku theriyaamal paarthu கொள்வேன்,
un kaneerukku athu காரணமாகும் enறால்...
santhikkum naal yenni kaathirukiren
sinthanai yethum illamale..
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [54]
- மலர்91 [33]
- மனக்கவிஞன் [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [15]