ariyavillaiyaa nee

un kaayangalai
purinthukolla solkiraai
sila kanneer துளிகளோடு

un விழிசுரக்கும் kanneer
un kannam thodum munbey
en இதயம்கசியும் irtham
un kaaladi தொட்டிருக்குமே..

athai nee அறியவில்லையா?
Written : சரஸ்வதி பாஸ்கரன் (12-Nov-13, 4:26 pm)
Added : sarabass


புதிதாக இணைந்தவர்

மேலே