perunthu nirutham

anrum karuppaayi perunthu நிற்குமிடத்திற்கு வந்தபோது perunthu ange nindru KONDIRUNTHATHU. oru வாரத்திற்கு munபிருந்துதான் intha கிராமத்திலிருந்து perunthu டவுணுக்கு selkirathu. athuvarai perunthirkaaka 2 kilo மீட்டர் நடந்துதான் anaivarum செல்லவேண்டியிருந்தது. entha மகராசன் manasu வைத்தானே தீடிரென பஸ்ஸை கொண்டாந்து ஒட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ore oru perunthuதான் enbathaal அங்கிருந்த palliக்கூட வாசல்தான் antha oorin perunthu நிறுத்தமாகியிருந்தது. mani எட்டேகால் akivittathu perundhai ஓட்டுநர் innum edukkavillai. karuppaayiக்கு எரிச்சலாக irunthathu. oru naalaikku konjam munனாடி பஸ்ஸை எடுத்தாத்தான் ena்னவாம் enru யோசித்தவள் perundhinul பார்;த்தால் வழக்கமாக செல்பவர்களில் பாதிபேர்கூட வரல. paavam அதுகளும் வந்தபின்னாடி edukkaட்டும் ena தன்னைத்தானே samaathaanam seithu கொண்டாள். IRUNTHALUM perundhai innamum edukatha kopam manathil irunthathu.
mani எட்டறை aanathum ஒட்டுநர் perundhinul yeri அமர்ந்தவுடன் karuppaayi கேட்டாள் 'அண்ணாச்சி செத்த munனாடிதா பஸ்ஸை எடுத்தாத்தா ena்னவாம் ? atharku ஓட்டுநர் ' பஸ்ஸூ time எட்டரைக்குத்தான் unakaaga munனாடியெல்லாம் edukka முடியாது' enru koorivittu நடத்துனரைப் paarthu ' MURUGAA போலாமா' ena்றதற்கு nadatthunar ரைட் enru solvadharkku mun karuppaayi ரைட் ரைட் ena kural kotukka ஒட்டுநர் சிரித்துக்கொண்டே perundhai நகர்த்தினார்;.
perunthu கிளம்பியவுடன் karuppaayi perunthu ninra itathil பாயை viriththu thanathu பையிலிருந்து mittaai pondravatrai வரிசையாக அடுக்கி palli மாணவர்களுக்கான kadaiyai ஆரம்பித்தாள்.
Written : வீ.சக்திவேல் தே.கல்லுப்பட (12-Nov-13, 8:34 pm)
Added : sundarisakthi


புதிதாக இணைந்தவர்

மேலே