kaadhal

kaadhal kaninthu varaக் kathirunthaan
காலமெல்லாம், kaalam
நழுவுவதைக் கண்டுகொள்ளாக்
காளையொருவன்

kaalam கடந்தபின் கண்திறக்க
kanmun kidantha காலிப்புட்டிகள்
naduvil
கண்டுகொண்டான் ஒர்முகத்தை

நிலவில்லா iravil
ulaa vara aval mukam
muzhumathi vaanil muppathu naalum
கண்டேனெனக் kavithai புனைந்தான்
இன்புணர்வின் kaadhal
endrum azhivathillai yentray
kaaranam .. காதலித்தவள்
mukam கண்டுகொண்டதுமே
Written : (26-Nov-13, 1:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே