enkum naan

enனத் thedithedi அலைந்த neengal
ஏகமனதாக முடிவுகட்டி விடுகிறீர்கள்
kanaamal போய்விடடேன் enru

ungal ennaththin வலைகளில்
naan சிக்கவில்லை enபதறிந்து
அலுத்துக் கொள்கிறீர்கள்
ivan அகப்பட maataan enru

innum ungal valaikalai
வீசிக் konde irukkireergal
naan கிடைக்கவில்லையென்றாலும்
en தடையங்களையாவது
கைப்பற்றலாம் enru

முயற்சிகளில் பின்வாங்கிய neengal
enனால் kidaitha தோல்வியைத்
தூக்கித் தோளில் sumanthu kondu
ungalukul புதைகிறீர்கள்

naan kaadhal கவிதைகளைப்
பாடிக் kondirukkiren enru
ennik கொண்டிருக்காதீர்கள்
kathalin புனிதத்தை
போதித்துக் kondiruppen
engavathu

vazhkkaiyil மதர்த்துக் kidakiren
enru yennividaathiirgal
valkaiyin தத்துவங்களை
உணர்த்திக் kondiruppen
engavathu

mounathil urainthu kidakiren
enru kanavilum ninaiththu vidaathiirgal
காலத்தோடு mothum sakthiyai venti
thavam irunthu kondiruppen
engavathu

மஞ்சத்தில் purandu kondiruppen
enru karpanai செய்துvidaathiirgal
உழைத்துக் kalaiththa தொழிலாளியின்
viyarvai thudaikka
விசிறியாக வீசிக் kondiruppen
engavathu

yarukkavathu பாராட்டுப் pathiram
vaasiththuk kondiruppen
enruம் yosiththu vidaathiirgal
காஷ்மீர் ellaiyil காவலிருக்கும்
en வீரனின் வீரத்தைப்
potrik kondiruppen
engavathu

thamizh thamizh enru urugi urugi
poli vedam bunainthu nadikum
சாணக்கியர்களின் pidiyil
சிக்குண்டு சீக்குண்டு வீழ்ந்ததாக
oru nodiyum yenni vidaathiirgal...

தமிழனுக்கான suthanthirakkaatru
எத்திசையில் irunthu veesum enruம்
eppothu veesum enruம்
ethirpaartthuk kaathuk கிடப்பேன்
engavathu

naan engavathu
mudankik கிடப்பேன் enruம்
sinthithu vidaathiirgal
mudankip போவதற்கு
naan onrum
indraiya மத்திய arasu alla -
naan suthanthirak kaatru
thdaiyarra தன்மானக் kaatru !

itharku melum
enனைத் தேடிப்பிடிக்க
VENDUMENDRU
neengal ஒற்றைக் kaalil
nindru thavam கிடக்க ventaam...

உங்களைத் thiranthu paarunkal
ungalin இதயமாக
thudiththuk kondiruppen !!

********************
[27.10.2013 andru thiruppur இணையதள nanbargal koottaththil வாசித்தது]
Written : ரத்தினமூர்த்தி (26-Nov-13, 4:27 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே