kaanal neer

kaanal neer ponaru aanathu vaazvu
kanal தெறி த்தது kadu வாயிலே
anal பற ந்த்தது vazhvilae
aditthuk கிளப்பியது katriele

thuvandu போனாள் aval
vediththuch சிதறினாள் thundu துண்டாக
விம்மி கதறினாள் vikira vikira
ellam ppoi vitta pin azhuthu yenna பயன்.?

kopam thalai உச்சிக்கு yeriya bodhu
thannai maranthu than nilai உணராது
பேசின pechukku vantha vinai
indru vaazvu IZHANTHA nilai

nidhaanam Niyayam paarthu நிற்காமல்
than் PIDIVAADATHAAL கொம்பாகிப் போனாள்
வெற்றுக் கொடி kooda aval meethu படராமல்
patta மரமாகிப் போனாள் நிஜந்தா .
Written : மீனா சோமசுந்தரம் (29-Nov-13, 7:19 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே