kaatril karaiya

aazhntha periya kulam
சாலையைத் தொட்டிருந்த
karaiச் sutri
காகிதப் pookal...

neerin melliya அலைக்கு
அசைவைக் kaatti
puthithaay மொட்டவிழ்ந்த
அல்லி...

செம்போத்து paravaikalum
கருஞ்சிட்டுகளுமாக
ARUGIL சலசலப்பாய்
புதர்கள்...

மூழ்குவதும் எழுவதுமாக
முக்குளிப்பான்கள்...
karai thota nadakkum
unni கொக்குகள்...

siru சலனங்கள் sumanthu
மற்றபடி amaithiyaay
kulam...

karai amarnthu
kathirunthen
en kangalin neer
kaatril karaiய....
Written : அகிலா (29-Nov-13, 8:53 pm)
Added : Ahila


புதிதாக இணைந்தவர்

மேலே