irukkattum vidungal

eppadiyo தோன்றிவிடுகிறது

தோன்றுவதே
அபூர்வம்தான் enkiraen

தோன்றுவதும் athaivida
அபூர்வம்தான் enkiraen

kaaranangal ethumillai
aanalum
IRUNTHALUM irukkalaam

engirunthu வந்ததென்றும்
ketkatheerkal
ungalil irunthum varalam
உங்களால் varalam
உங்களுக்காகவும் varalam

eppadiyo irukkattum
இருக்கிறபடி
irunthu vittup pogattum
நல்லதுதான்

etharkku enru ketkatheerkal
thavalum yennaip polavum
தாவும் ungalaip polavum
தழுவும் அவர்களைப் polavum
pala முகங்களாய் thondralaam

அவைகளைப்
pidithuk kolvum
kavidaigal நமக்கானதென்று !
காலத்திற்கானதென்று !!
Written : ரத்தினமூர்த்தி (4-Dec-13, 1:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே