santhosam eppothu

santhosam eppothu

vilaiyatil
tholvikalai veezhthi
வெற்றிக்கோப்பையுடன்
un முன்னாள்-நின்றபோதா?

pattangal பலபெற்று
சான்றோன் வாக்கில் மேதையாய்
பட்டயங்களை
un kazhuthil அணியும் போதா?

panatthin
மதிப்பறியா vayathil
palanooru ரூபாய்களை
un kaaladiyil - சமர்பிக்கும் போதா?

பரம்பரையின்
peyar solla
yenthan varisu - unthan
madithanil கொஞ்சிவிளையாடும் போதா?

makanae
aayiram சந்தோஷம்
unனால் naan அடைந்தாலும்
marakka mudiyaa சந்தோஷம் irandu thaan

pirantha குழந்தயாய்
yenthan madiyil nee azhugaiyilum
aruntha கிழவியாய்
unthan madiyil naan இறக்கையிலும்......
Written : செ. தினேஷ்குமார் (15-Dec-13, 3:02 am)
Added : kovaidinesh


புதிதாக இணைந்தவர்

மேலே