en malaith thozhiyudan

netru
oorengum கதவடைப்பு
தென்றலது jannlai தட்டிட
etti paarthaen ...!!!!

en தோழியவள்
விண்ணுலக thevathai
mannulagam vanthaிருந்தாள்..!!!

makizhchiyil மயிலாகி
thoogai viriththu ஆடினேன்
aananthathil
அகவை kuraindhadhu கணிசமாக
paththu vayathu
pattaam பூச்சியானேன்..!!!

sirakadithu
கட்டியணைத்தேன் nenjodu
alli MUTHAMITTEN
avalin கோள உடலெங்கும்..!!!

thottaal sithainthu pogum
பளிங்கும் meni பாவையவள்
piramman படைக்காத அதிசியமே..!!!

vanukkum boomikum
neer பாலமமைத்து
நிலமகளை நீராட்ட vantha
திரவ தேக முத்தவள்...!!!


payana களைப்பிலே
paduthuறங்கினாள்
பூமகளின் மடியிலே..!!!

nodiyil thuyil kalaiththu
புறப்பட்டாள்
konjam ஓய்வெடு enறேன்..!!!

ஓய்vaa ..??

veettilay adanthu KITAKKA
பூலோக கன்னியுமல்ல
padiக்கையிலே paduthu KITAKKA
பொறுப்பில்லா பாலகனுமல்ல

padi thaanti vaa enனோடு
kadamaigal
malaiyaai குவிந்துள்ளதென்று
kanaththa kuralil
kannathil அறைந்தாள் ..!!!

புறப்பட்டேன் avalodu...

valiyil ninra thadaigalai
உளியின்றி udaithu
thannodu கட்டியிழுத்து
சீறிப் பாய்ந்தோடினாள்..!!!

manitha கிருமிகளால்
தாவரங்களுக்கு இரத்தசோகை
verkalil ரத்தமாய் paaynthu
noy தீர்த்தாள்...!!!

வெட்டிய maratthin
உயிரில்லா விதைகளுக்கு
thannai mannil மரித்து
uyir கொடுத்தாள் ...!!!

kulam குட்டைகளில் nirambi
பாலையான vivasaayin
kangalai சோலையாக்கினாள்...!!!

கட்டியிழுத்து vanthaதை
thanga துகளாக்கி
கரையெங்கும் thoovi
kadal annaiyodu கலந்தாள்..!!!

kadamai mudiyavillai
maega கன்னிகளோடு
meendum வருவேனென்று

பருதியின் parvaiyile
உடன்கட்டை yeri
aviyaki பறந்தாள்..!!!

kadaRkaraiyil thani maramaai
ninraிருந்தேன்
தோழியவளின் வருகைக்காக..!!
Written : சுதா (16-Dec-13, 1:50 pm)
Added : Sudha YuvaRaj


புதிதாக இணைந்தவர்

மேலே