kathai puthaga paithiyam

1980----aam andu....

kathai பொஸ்தகத்தை moodi vaithu தூங்கப்பா enru maganai சொல்லிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி.

இரும்மா.... innum konjam பாக்கியிருக்கு ena தமிழ்வாணனின் துப்பறியும் நாவலை சுவாரசியமாக paditthu kondirundhaan magan கணேஷ்.

ஏன்டா? ippati eppa paartthaalum kathai puththagam கையுமா இருக்கே?,,, thaay அலுத்துக்கொண்டாள்.

patinaaru வயதாகும் 11-aam vakuppu padikum கணேஷுக்கு kathai puththagam ena்றல் uyir.

ainthaam vaguppil thodangiya intha AARAVAM avanukku 10-aam வகுப்பிற்குள் ஊரிலுள்ள arasu நூலகத்திலுள்ள anaiththu puthagaங்களையும் padikka vaithathu.


antha kaalatthil pozhuthu pokka avanukku irundha vaaippukal ரேடியோ ketpathu / oor மைதானத்தில் vilaiyaaduvathu / nanbargaludan sernthu oor சுற்றுவது aakiyavai mattumae.....


aanaal kathai puthakankal thavira avanukku veru ethilum ஈடுpaataு வரவில்லை!!

intha palakkame நாளடைவில் அவனுடய matra vazhakkamaana velaigalai பாதித்தது.

kaalai 6 MANIKKU ezhunthu kathai puththagam padikka ஆரம்பிப்பவன், iravu 1, 2, 3 maniயானாலும் paditthu கொண்டிருப்பான்.

சாப்பிடும்போது படிப்பான்.... veettil matraவர்கள் arattai அடித்துகொண்டிருக்கும்போது ivan kathai puththagam paditthuக்கொண்டிருப்பான்....... paata puththagam padikka vendiya velaiyilum kathai puththagam paditthu கொண்டிருப்பான்.....ஏன்! பள்ளிகூடத்தில் aasiriyar vaguppil paataம் நடத்தும்போதும் thannudaiya இருக்கையடியில் kathai puththagam vaithu paditthuக்கொண்டிருப்பான்....

avvalavu ஏன்? வயற்று கழிவை கழிக்கும்போதுகூட பாத்ரூமில் kathai puththagam படிப்பான்!! theruvil நடக்கும்போதும் படிப்பான்,

palamurai muzu iravuகள் vizhiththirundhu kathai puthakankal padiththathil udambu sariyillaamal ponathum undu...

விசாலாட்சிக்கு maganin kathai puthaga பைத்தியதைக்கண்டு migavum kavalai கொண்டாள்.

ippati kathai puththagam padithathaal ivan yethirkaalam ena்னவாகும், கடவுள்thaan kaappaatra vENtum ena thinamum வேண்டிகொல்வாள். aanaal அவளால் maganai thirutha mudiyavillai.....

2010.... aam andu....

ஆயிற்று sumaar 30 varudankal oadi vittana.

கணேஷுக்கு kalyaanam Aagi azhagana manaivi irandu pen குழந்தைகளுடன் வளமாக petraோருடன் vaalnthu varukiran.

dhan 12, 13 வயதிலிருந்த irandu மகள்களையும் nalla padippu vilaiyaattu ena nallaபடியாக valarththu vanthan.

anaal avan pillaigalukku periya pozhuthu pokkaாக டி.வி. பார்பதைthaan பழக்கமாக வைத்திருந்தனர்.....

athuvum டி.வி. manikanakil parpathu avarkalin andrada velai. sila samayam iravu 12 mani varai periyaவர்களுடன் sernthu டி.வி. பார்பதும் undu!!!

paata்டி விசாலாட்சிக்கு, kuzhanthaigal pozhuthuக்கும் டி.வி. parpathu kavalaiயளித்தது.

andru குழந்தைகளுக்கு, paata்டி விசாலாட்சி puthiமதி சொல்லிகொண்டிருந்தாள்.......

summa டி.வி. பாக்காதிங்கம்மா! kannaku kettathu - thalaivali varum - மூளைக்கு அசதி tharum ena paata்டி puthi சொல்லிகொண்டிருந்தாள்.

paataம், vilaiyaattu neram thavira naanga pozhuthupokka, ena்ன panrathu paata்டி, ena பேத்திகள் kettu kondirunthanar.

nalla kathai புத்தங்கங்கள் படிங்கம்மா. puththagam padikum pazhakkaththai இப்போதிலிருந்தே ஏற்படுத்திக்கொள்ளுங்க, athu unga arivai வளர்க்கும்! vaalkkaiyaiyum சீர்படுத்தும்!!!
,,,, ena puthi சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஹாலில் உட்கார்ந்திருந்த கணேஷ் thanakkul பழயதை ninaiththu siriththu kondan.

pin kurippu : thaan சிறுவயதில் பைத்தியமாக kathai படித்ததின் விளைவாக, nalla எழுத்தாற்றலை petra கணேஷ் periya எழுத்தாளனாக pathirikkai ulagil பணிபுரிந்துvarukiran.....
Written : Jaishankar Jayaramiah (22-Dec-13, 12:25 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே