annpae sezhikkum

anbinai ஈன்றெடுக்கும்
annai யாக்கு nenjaththai
பண்பது பாலாக ஊட்டமிட
poy யன்புக் kondaோரையும்
mei யன்பு வருடிvidum
பகைமைக் konda nenjamum
pattu vidum
parantha அன்பினிலே yaavum
kalanthu vidum
anbu atho
தளைத்து vidum
vaiyam yaavum andre
sezhithu vidum .........
Written : பா.தமிழ்முகிலன் (22-Dec-13, 8:05 pm)
Added : thamizhmukilan


புதிதாக இணைந்தவர்

மேலே