pinam sollum kavithai

aaththaa
naakku ருசியா தின்னாம நாவடக்கி ...
paccha thanni பல்லுல பட்டாலும் நோகுமுனு
pakkuvama paththu maasam sumanthu ...
மூச்சடக்கி முழுமையா ennai inka vanthu சேத்தவளே ....
erumpu vanthu கடிச்சாலும் ஏழூருக்கு kekkumpadi katthi ....
suthi இருக்கவங்க கண்ணுபடாம வளத்தவளே ....
முழுமையா en vayasu irupathu vanthu சேரும்முன்னே
எளும்பொடிந்து போனாயே ...,
எளவு intha kaadhal vanthu kalavu ponathu en ithayam
பெத்தவக... nni vanthu சொல்லைலே மதிக்காம ponene
mathavanga vanthu ippo malar thoova ஊர்வலமா போறேனே ... !
Written : கவிப் பறவை (10-Jan-14, 4:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே