irappu

ennai uutra முயல்கிறாள் aval
mundiyadithukkondu natchathirangal irandu வீழ்கின்றன.
veliye கொட்டிக்கிடந்த naan
avatrai சட்டைப்பைக்குள் பாதுகாகின்றேன்
neenda thooram நீந்திச்செல்லவெண்டும்
avai கரைந்துவிடாமல் irukkave .

vazhi நெடுகிலும் nira ulagangal
எதவாது oru ulakatthai vaangivida vENtum avarkaluku
சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் Ulakuக்குள் குதிக்கிறது natchathirangal
angu yarumillai
தனிமையோடு பேசிக்கொண்டிருந்தது

nathiyil vaithu VEETUKU சேர்க்கvENtum ulagai
athu avargal Ulaku.
Written : பானுதாசன்- பொத்துவில் -ஜஹா (13-Jan-14, 6:47 pm)
Added : JAHAN POTTUVIL


புதிதாக இணைந்தவர்

மேலே