uyiratra thirai

unmaiyatra
vaazhavai uyarvaaga
kaanpikkum
uyir atra
nijathai paarthu
ullangal
ondru koodi makilkirathu

naagareega
வளர்சிகள் kalachara
சீர்கேடுகளாக
அரங்கேற்றமும்
seygirathu

வேடிக்கைகளின்
parimaatram vilai atra
சந்தோசங்கலாக
kaatchiyum azhikkiradhu

பொழுதுபோக்குகள்
போக்கற்றது
ena yarum
நினைப்பதில்லையே..!!

thirai suvadukal
verum
kaakitham ena
உணர்வதில்லையே..!!

yemaatrum
ulakam thiraiக்கு
pinnaal
sirikkum
kaalam இதுதானோ..!

sugam atra
un சுயம்வரத்தை
paarthu
பயனடைந்தவர்கள்
யார்...!

நிஜமற்ற un
thiraiயை
paarthu
பயனடைந்தவர்கள்
யார்..!
Written : லெத்தீப் (17-Jan-14, 11:17 pm)
Added : latif


புதிதாக இணைந்தவர்

மேலே