en uyire

unனையே,
yosikkum manathaiyum
nesikkum ithayathaiyum

ennai,
நெருக்கத்தில் rasikkum
un விழியையும்
uraya seiyum
un முத்தத்தையும்

நெகிழ vaikkum
un ஸ்பரிசத்தையும்
swasikka virumpum
un மூச்சுக்காற்றையும்

katti அனைக்கும்
un கரங்களையும்
தட்டிக்கொடுக்கும்
un பேச்சையும்

vittu kodukatha
un ullamum
விடவே mudiyaatha
un enனமும்

sernthu rasikkum
காட்சிகளையும்
சேராதபோது thudikkum
ஞாபகங்களையும்

mazhai thulikalil
நனைவதையும்
manam makizhnthu
கரைவதையும்

irukka anaiththu
sellum வாகனத்தையும்
irukkaையில் amarnthu
parakkum வாலிபத்தையும்

குறையில்லா
ஆனந்தத்தையும்
koodi vaazhum
பந்தத்தையும்

endrum
ethirpaarkum
ennai
aematrathe
en uyire.
Written : மு.சுகந்தலட்சுமிபிரதாப் (19-Jan-14, 11:07 am)
Added : pragantha7


புதிதாக இணைந்தவர்

மேலே