maamiyaar marumagal POTTI

(சிலவருடங்களுக்கு piraku tholikal iruvar kovilil santhithu பேசுகின்றனர்)


தோழி1 : என்னடி! yeppati இருக்கிறாய்?

தோழி2: nallaa irukken. nee yeppati இருக்கிறாய்?

தோழி1:நானும் nallaa irukiren. un maamiyaar unனை nallaa பார்த்துப்பாங்களா டி?

தோழி2:அதை aen கேட்குறா, எதற்கெடுத்தாலும் enakku போட்டியாவே வாராங்கடி.

தோழி1:எத vatchi apadi சொல்ற?

தோழி2:naan oru pudavai வாங்கினா udanae அவங்களும் வாங்குறாங்க, naan சமைச்சா அவங்களும் சமைக்கிறாங்க.

தோழி1:(சமையல்) nalla விஷயம்தானே unaku kashtam illa illa.

தோழி2: nee vera டென்ஷன் ஆக்காதடி! naan ippo "கர்ப்பமா irukken illa enakku போட்டியா அவங்களும் கர்ப்பமா இருக்காங்கடி" ennala velila tal kaatta mudiyala.........

தோழி1:?????????????
Written : ப்ரியா (20-Jan-14, 3:35 pm)
Added : Priya Aissu


புதிதாக இணைந்தவர்

மேலே