kadikaaram

irantha oruvan சொர்க்கத்திற்கு
செல்கிறான்.

ange oru periya suvaril niraiya
கடிகாரங்கள் thonga விடப்பட்டிருப்பதைப் parkiran.

iranthaவன்: aen inthak கடிகாரங்கள் ingey thonga விடப்பட்டுள்ளன ?

எமன்: ivai பொய்க் kadikaaram. boomiyil ulla ovvoruvarukkum ingey kadikaaram உண்டு, avargal koorum பொய்களுக்கேற்ப ivai sulalum.

iranthaவன்: (oru kadikaarathai காட்டி) ithu சுழலவில்லையே, ithu yarudaya kadikaaram??

எமன்: ithu annai தெரசாவின் kadikaaram, avargal பொய்பேசாத kaaranatthaal kadikaaram engalaal niruthi வைக்கப்பட்டுள்ளது.

iranthaவன்: appadiyanaal engal naattu அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் engae thongaவிடப்பட்டுள்ளன?

எமன்: o avaiயா..!! avai engal அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் pathilaaga thongaவிடப்பட்டுள்ளன....!
Written : முக நூல் (25-Jan-14, 5:09 pm)
Added : nilamagal


புதிதாக இணைந்தவர்

மேலே