thaagam

naa வறண்டால்
thanneer குடிக்கலாம்

parvai வறண்டால்
kuzhanthaigal rasikalam

sattham வறண்டால்
isaiyil நனையலாம்

suvaasam வறண்டால்
pookkalai நுகரலாம்

sparisam வறண்டால்
எதிரினம் இணையலாம்

ainthil ethu வறண்டாலும்
thaagam theerkka தடையேதுமில்லை..

irunthum parithavikkiren
enனிலையை பரிசீலிக்கிறேன்

indru thaan kandukonden
thaagam புலனில் அல்ல,
en manathil enறு.

athai theerkkaும்
வேகத்தோடும் வேட்கையோடும்
puthiya vitiyalai nokki விரைகிறேன்!!
Written : அகமுகன் விஜய் (28-Jan-14, 2:25 am)
Added : Agamugan Vijay


புதிதாக இணைந்தவர்

மேலே