vidiyalaith thedum minmini

vidiyalaith thedum minmini naangal
naangal kuruvathai sevi saaithu கேளுங்கள்....!
puthiya kattidankal kattum pinju karankal
puththagam pala karpathu எப்பொழுது...?
எச்சிக் குவளைகளைத் thudaikum kaikal
எவரஸ்ட்டை etti pidippathu எப்பொழுது...?
siru pillaigalai ஏவும் kaikal
உடையுமே appoluthu...
kuzhanthai தொழிலாளர்கள் thadukka
கடுமையானச் sattam vanthidume appoluthu...
தற்பொழுது பள்ளிசெல்லும் maanavargal naangal...!
engal puthaga sumai kuraivadu எப்பொழுது...?
thollai tharum
தேர்விலிருந்து விடுபடுவது எப்பொழுது...?
ungal arivu pasi
theerumae appoluthu...
பரீட்சையில் muthal mathippen
petru மகிழ்வாயே appoluthu...
vidiyalaith thedum minmini naangal
naangal kuruvathai sevi saaithu கேளுங்கள்...!
-ஹரிகரன்
Written : ஹரிகரன் (1-Feb-14, 2:21 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே