thozhi

"வேல nattup ponnay"

"அய்யய்யோ... en peyar வளnattup ponnay... சரியாதானே எழுதியிருந்தேன்" enறேன்.

"மன்னிச்சுக்கம்மா... ஆங்கிலத்துல படிக்கும்போது.. தப்பாயிடுச்சு... வித்தியாசமான peyar... இப்pala்லாம் தமிழ்ல்ல yaaruம்மா peyar வெக்கறாங்க... romba ரசனையோட inthap perai unaku வெச்சுருக்காங்க."

rail நிலையப் பயணச் seettu வழங்குமிடம் kooddamaaga irunthathu. appavin mel perumaiyaai irunthathu. murukiya meesaiyum சுற்றிய கழுத்துத் துண்டும், செருப்பணியாத காலும், அப்பாவுக்குத் dhan mannin mel அலாதிப் piriyam. athanaalthaan...

"சாரிம்மா.. மத்தியான railல இடமில்ல... saayangaalam aare kaal railலதான் இடமிருக்கு"

thalaiயாட்டினேன். computer லேசாய் சப்தமிட்டு pin neeளமாய் ada்டையை வெளித் தள்ளிற்று.

maalai varai enன செய்வது?

rail nilaiyaththil ஓசித் தொலைக்காட்சிப் paarkkalaam. konja neram puththagam padikkalam. appuram... naalu mani nera இடைவெளிக்குப் piraku enன seivathendru தோன்றவில்லை.

எதிர்புறம் oru sinimaa தியேட்டர் therindhadhu.

varisai migavum neeளமாய் irunthathu. ellarum பதற்றமாய் nindru kondirukka... veyil thalaiயைத் தீய்த்தது. thalaiyil kaikuttaiyaai விரித்துப் போட்டபடி varisaiயின் kadaisiyil nindru konden.

varisai நகரவே illai.

"இன்னும் ticket tharave ஆரம்பிக்கல.. kantippa kidaikkum. இப்pala்லாம் yaaru தியேட்டர்ல vanthu PADAM பாக்கறாங்க..."

varisai muzhukka romba கவலைப்பட...

anthap pengal iruvarum enakku maunnaal nindru கொண்டிருந்தார்கள். ondru uirmai.. sivappaai irukka.. udan vanthaval.. குள்ளமாய்க் kannadiப் போட்டிருந்தாள்.

pengalin mel enakkuப் pala samayangalil aachariyam வருவதுண்டு. inthap pengalil எத்தனைவிதம்..

uyaramaana pen. adikkadi சம்பந்தமில்லாமல் siriththaal. adi iiru theriya udhatai izhudhdhu mella kannirandum thazha imaikaamal yengo munpuram paarthu pin "வெடுக்"கெனத் thalai thiruppi...

avarkaluku mun oru KALLURIK koottam நின்றிருந்தது. கூலிங் கிளாசும் karuththa உதடுகளுமாய் oruவன் thirumpi nindru avalaiye paarthuக் kondirukka... anthap penணின் TADUMATRAM enakkuப் purindhu poyetru.

anthap penணை aruke அழைத்துத் தோள் mel kai vaithu PESA vENtumpol THONDRIYATHU. ithu vayasu penணே... ippadiththaan irukkaும்... kitta nirkkum ஆண்களைப் paarkka moochuth திணறித்தான் pogum. thappu... thadumarip pogaathae... neraுக்கு nera் paarthu... meendum oruமுறை உற்றுப் paartthaale oadi vanthuவிடும் aangal koottam. ivargalidam ppoi ippadich siriththu வழிகிறாயே...

varisai nakarnthathu.

karuppuk kannadi அணிந்தவனோடு இன்னொருவனும் சேர்ந்திருந்தான். avarkalukuப் pinனால் இருந்தவர்களை ellam maunnaal vittuvitu... sariyaaga anthap penகளுக்கு maunnaal nindru kondanar.

rombaப் பழகியவன் pol anthap penணிடம், "inthap padatthukku ticket kidaikkathu pol irukkaே.." rathil சிரிப்பதற்கு enன irukkaிறது enறு puriyavillai. anthap pen மயங்கிப் ponathu pol sirikka..

"வேற padatthukkuப் போலாங்களா?"

anthap pen சிரிப்பதை நிறுத்திவிட்டது. udan vantha avaludaya thozhi லேசாய்க் கலவரமடைந்தவள் pol சற்றுமுற்றும் பார்த்தாள்.

"இல்லங்க... paaththa inthap PADAMதான் பாக்கறது..வேற PADAM பாக்கறது இல்ல.."

meendum சிரிப்புப் பொங்கப் PESAிற்று.

en கண்ணோட்டம் தவறா? eyalbaai ithai edutthuk kolla mutiyamal naanathaan thavaraga யோசிக்கிறேனோ meendum anthap penணிடம் PESAத் THONDRIYATHU.

ada penணே... நட்பெனில் nimirnthu PESAு... பளீரென vaarthai therithu vizhap PESAு... aen thalai குனிகிறாய்... எதற்கஞ்சித் thalai குனிகிறாய்... unakke neeye அஞ்சுகிறாய் enil..

avanum anthap penணும் PESAிக் kondirunthanar. avanaip paartthaale therindhadhu. avan etharkaagap PESAுகிறான் enபது. udan vantha thozhi asiyaamal nindru kondirunthaal.

oru nodi aval kangalai neraுக்கு nera் paarthaen. ச்சீ.. enன natpu ithu nee etharkuth thunai pokiraai enறு unakuப் புரிகிறதா allathu purindhuதான் போகிறாயா?

en parvai avalidam PESAியிருக்க vENtum. veru pakkam thirumpiக் கொண்டாள். varisai ticket கொடுக்குமிடத்திற்கு vanthuவிட்டது. enakku அவர்களைப் paarkkaவே kavalaiyaaga irunthathu.

கூலிங் கிளாஸூம், avanodu vanthaவனும் ticket vaangik kondu ulle sella.. anthap pen ticket vaanga kai neeட்டியது. naan பர்சுக்குள் panam துழாவிக் kontirunthen.

anthap penணின் kaiயைப் patri aval thozhi இழுத்தாள்.

"vaadi... போலாம்..."

தீவிரமாய் irunthathu aval kural. anthap pen ethaiyo solla எத்தனிக்க...

"எதாவது PESAின... SERUPPU பிஞ்சிடும்... vaadi வீட்டுக்குப் போலாம்..." adiக்குரலில் ARUGIL yaaruக்கும் ketkaathu PESAிற்று.

கூலிங் கிளாஸூம், udan vanthaவனும் ulle ppoi கம்பிக் கதவுக்குப் pinனால் தவித்துக் kondirukka... ivargal iruvarum varisaiயை vittu veliye vanthu நடந்துக் கொண்டிருந்தார்கள். enakkuள் magizhchi பொங்கிற்று.

anthap thozhiப் pen mel ஆச்சரியமும், mariyathaiyum கூடிற்று.
Written : கணேஷ் கா (2-Feb-14, 12:47 am)


புதிதாக இணைந்தவர்

மேலே