penne nee vazhga

penne nee vazhga !

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
seiyavendum enrar கவிமணி

penணிற் பெருந்தக்க யாவுள enrar
valluvar
sakthiyin வடிவங்களாக thigalum penninam sameepa kaalamaaga
melai naattu காலாச்சாரத்தின் pidiyil sikki
pogap porulaka சித்தரிக்கப்பட்டு
sakathiyil veelnthu indru சொல்லணா
thunbangalai அனுபவிக்கின்றனர்
enpathai ninaika வேதனையாய் irukkirathu

ovvoru naalum pengal meethu
இழைக்கப்படும் குற்றங்கள், அneeதிகள்
nalukkunaal அதிகமாகக் konde poginrana.

VEETAI vittu, pallikku senra pen குழந்தைகள், velaikku senra pengal patthiramaaga veedu vanthu சேர்வார்களா enru கலங்காத
petrorgal illai. veetilum பாதுகாப்பில்லை. veliyilum பாதுகாப்பில்லை

இந்நிலைக்கு kaaranam ozhukkaththai
pothikkum manithargalum illai
ஊடகங்களும் illai. கல்வியும் illai

ஆசிரியர்களே pen குழந்தைகளிடம்
ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது
nalukku naal அதிகரித்துக்konde
varukindra poku கவலைக்கிடமாக ullathu.

penne un paathukappuku sila karuththukkal.

penne unனை pogap porulaka
paarkum மோகப்பிசாசுகளை nee inam kaanak
katrukkolla vENtum.

un udalaip patri varnikum
pala்லிளிக்கும் பாதகர்களை enruம்
nampaathae. avargalai vittu vilaki vidu

unனிடம் ulla nalla குணங்களையும்
திறமைகளையும் edutthuk kaatti unனை
உற்சாகப் paduthi பேசுபவர்களுக்கும்,
unனை verumanae poiyaaga kaarnaminri
புகழ்பவர்களுக்கும் ulla வேறுபாட்டை
அறிந்துகொள்ளvENtum.

poiyaaga புகழ்பவர்களின் பேச்sila் mayanki nee
avargal virikkum valayil விழுந்துவிடாமல்
nee எச்சரிக்கையாக IRUKKAK
katrukkollavENtum.

aangal enruம் aangalதான்

avargal unனை petru valartha தந்தையாயினும்,
udan pirantha சோதரனாயினும் , நண்பனாயினும்
nee எச்சரிக்கையாகத்தான் இருக்கvENtum.

காரணமில்லாமல் oruvan
unakaaga evvalavu ventumaanalum
oruvan selavu seikiran endraal
athu avanin theeya நோக்கத்தை
kaattukirathu enpathaiஉணர்ந்து
எச்சரிக்கையாக இருக்கvENtum.

MARAKA un vaazhvin முன்னேற்றத்திற்காக
vazhi வகைகளை ஏற்paduthi கொடுக்கின்றான் endraal
athai pala per munpu paratta vENtum

kaamak kankalodu பார்ப்பவனுக்கும் ,
unmaiyaana anbu செலுத்துபவனுக்கும்
nee verupaadu kaanak katruk கொள்ளvENtum.

pen aanukku kidaitha parisu enruம்
an penணுக்கு kidaitha parisu enru evan ninaikaிறானோ avanodu nee vaazhnthaal ungal iruvarin vazhga்கை மகிழ்ச்சியாக amaiyum

ovvoru thayum thannudaiya maganai
penணினத்தை மதிக்கவும், போற்றவும்,
உதவும்குணம் கொண்டவனாக valarkka vENtum.

athuபோல thangal penகளையும்
nalla panpukalai katrukoduthu
அறிவுடையவளாகவும்
mana uruthi மிக்கவளாகவும்,
valarkka vENtum.
Written : முரளிதரன் (24-Feb-14, 2:51 pm)
Added : radhamurali


புதிதாக இணைந்தவர்

மேலே