aaram arivu

manathin nilai sollavaa
athu perum puyal அல்லவா???

nenchin koottukkul
nerunchi mul thaitha வலி,,,,,,,,

kaaranam ethu enru
KANTUKOLLA viruppamillai.....

naeramum kaalamum
vithiyin வசமெனில்

மனிதனுக்கேன் ஆறாவதாய்
or arivu !!!!!!

manathin kulapam ellam
MANITHANIN உணர்ச்சியால் தானே!!!

அன்பென்றும், பாசமென்றும்
வெறுபென்றும் கோபமேன்றும்

ஆசையென்றும் காதலென்றும்
மானமென்றும் அவமானமென்றும்

சோகமென்றும் kanneer enruம்
பிறபென்றும் இறபென்றும்

ellaame vithiyin வசமென்றால்
etharkku enakku ippati or arivu!!!

vidhi solli naan sirikkiren
vidhi solli naan alugiraen

mathi enru இருந்தும்கூட
vidhi vasathaal தவறிழைக்கிறேன்

seitha thavarai vidhi ஏற்குமா??
thandanai thaan vittu போகுமோ???

ellam en vidhi enறால்
எனக்கேன் intha thandanai

உணர்ச்சியின் paathaiyile
உள்ளுணர்வு பேசயிலே

uumaiyagi போனேனம்மா
nenaivugalil iruppatellam

நிஜத்தினிலே இல்லையதனால்
niththamum போராட்டமாய்

entha vaazhvin nitharsanangal
எனக்கேதுக்கு aaram arivu!!!!
Written : நிலா மகள் (25-Feb-14, 2:52 pm)
Added : nilamagal


புதிதாக இணைந்தவர்

மேலே