arivu alitha aarudam

vatraatha சீவnathi – verum
தரையாய் maarak koodum
ஜீவனான nathi endrum – karai
kadanthu தொடர்ந் தோடும்

உடமைகளில் உனை maraithaai
குறிக்கோளை udan மறந்தாய்
உயிர்க்கோலின் alivu kandaai - vaan
கோள்கள் thunai venti vittai - கோள்
kanakkil kaikal enthi nindrai

ulaaikkum theivam - un
கைகளாய் udan irukka
nilaiyillaa koolil thedi
neeyo kalanki nirga
arai வேக்காட்டு aarudaththil
வெம்பிடுவாய் arivai virka

aatru மணற் படுகையிலே
azhagaai oru kkutil அமைக்க
mazhai vellam அழித்துவிட
ஆருடமும் thevaiyillai

அறிவற்ற மாந்தரென
மூடச் - seyal purindhu
munnera ஆருடமா?
aarudam or அறிவீனம்
அறிவென்ற karuvi koorum
ஆருடத்தை கேட்பீரே

உனை nadaththum அறிவினையும்
உயர்வூட்டும் உழைப்பினையும்
உதைத்துத் thalli உறங்கிடவே
கோள்கள் yenna கோலமிடும்?
elli unனை நகையாடும்

muyarchi ingu nichayamaai
kaniயான vettri tharum
நிகழாது பொய்த்தாலோ
satru மனத்தளர்ச்சி perum
vidayaatha muyarchiயினால்
கற்கள்கூட kaninthu varum

vedikkum thiri ontrai
veliye வைத்திடவே
வீணர் - siru பொறியும்
unனை சிதைத்திடுமே

irukkaும் idaththinile
inbam kolvathillai
erkum seyalகளிலே
kavanam pothavillai
சுமையாய் vaalவிளுக்க
vali யன்றி ethumillai

ullirukkum aananthaththai
pura ulagil thedukirai
pirar kaiyil gol koduththu
குரங்கெனவே ஆடுகிறாய் - உள்
ஆனந்தத் thee அணையாது
தூண்டுகோலை nee யெடுப்பாய்

matham konda யானையென
karvam thaan தலைக்கேற
ellai yatra பெருமலையும்
எள்ளெனவே ethir thondra
எட்டித்தள்ள kaal thudikkum - kal
உதைக்கின்ற kaal ஒடிக்கும் - vali
மதத்தையே udan irakkum

கடுமையெனும் adaiyaalam - un
puraத்தோற்றம் தந்திடாது
malar pola மனமிருக்க
அவப் peyarum வந்திடாது

paarai pola வடிவிருந்தும்
mukam muzhudhum mutkal vaiththum – பலாக்
kani enimai மறைக்காது – uruvam
ullath தழகை சிதைக்காது

thannai vENtum உறவினையே - manam
வெறுப்புடனே thalli vaikkum
thaan thedum உறவொதுக்க
valiயாலே thinam vathaikkum
unனை vENtum அன்பேர்க்க
மகிழ்ச்சியுந்thaan udan sirikkum
unmai nee unarnthaale
nilaiyaaga vaal வினிக்கும்
unனை nee unarnthaale
un வசமாய் vaal விருக்கும்!!!
Written : சண்முகானந்தம் (4-Mar-14, 5:05 pm)
Added : svshanmu


புதிதாக இணைந்தவர்

மேலே