yaruku vaakku

yaruku vaakku ?

yaruku vaakku ...!
yaruku vaakku.......!
aiyyo ..! அய்யயோ..!
அய்யாவும் சரியில்ல.
ammavum சரியில்ல.
avarum தாவுறாரு
இவரும் மிதக்கிறாரு.

இதப்paaru இவரைப்paaru
நடிகரை paaru
naggai கடிக்கிறாரு.
நாயா அலைகிறாரு
vaakkai கேட்paaru
vazhkai சந்திப்paaru.

வக்கீலு கோபால paaru
வீரவேசத்துல மன்னாரு paaru
ellam வெளிவேசம் paaru..!

அஞ்சுvirla விரியுது paaru
athula varisu asaiyai paaru
rettai virla paaru.
athula ஈழத்தாய் vesam paaru.
சுத்தியலும் அரிவாலும் paaru
ithu சுத்தமா agaathu paaru.

angaப்paaru மாம்பழம்
முட்டிய முரசுகிட்ட ஜோடியை paaru
thamarai மேடையில aaduthu paaru
காதுலபூ vaikka ஓடிவருது paaru.
thamilanae ! உஷாரு ! உஷாரு..!

achchacho ..! மறந்துபுட்டேன் paaru..!
anga paaru ..! anaadhai kaiyai paaru
aiyyoய்யோ...!
ath பாக்காதே....!
ath பாக்காதே.......!
namma சனங்கள konna
கொலைக்கார kai athு
நாசாமா pogum paaru..!

yaruku un vaakku
yosiththu paaru
naalai உம் பிள்ளைக
நிலமையை நினைச்சுப்paaru
yaruku un vaakku ?

நோட்டா-வை நோட்டமிடுகிறதா
umm கண்ணு..? -ஐயோ..!
nee arivu கொழுந்து..!

----------------------------இரா.சந்தோஷ் kumar.
------------------------------------------------------------------
**பேச்சு vazhakku mozhiyil muthal muyarchi
Written : இரா.சந்தோஷ் குமார். (12-Mar-14, 5:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே