manaivikaaka

manaivikaaka....


mukam kandu
kaadhal kondu
மணம் mudithu
koodil INPATHIL
ilamai thedal
நிறைவேறினாலும்
நிறைவேறாது அன்பே..!
un meethulla
en kaadhal..!

ஆசைக்கும் மோகத்திற்கும்
nadkal எல்லையுண்டாம்..!
manaiviyai rasikka theriyaa
மடையர்களின் புலம்பல்கள் athu..!
காமத்திற்கும் சதைக்கும்
eluthappatta vaakiyam athu.

அன்பே...!
மூடர்களுக்கு yeppati theriyum ?
kattilum thotilum
kudumbam enறவர்களுக்கு
kathalil kamam
மட்டுந்தானே theriyum.

மனைவியே........! en
manathin துணைவியே...!
வா...!

unனிடமிருக்கும் enனையும்
enனிடமிருக்கும் unனையும்
ஆராய்ந்து, anubavitthu
அனுசரித்து, அர்ப்பணிந்து
vittu vilakaamal
விலகியும் vilakaamal
un kaiyil
en viral mulaithu
எழுதப்பட vENtum
yillara kaaviyam ..!

perukum kathalil
varum kamam kooda
verum udalgal
pesum ஊமைமொழிதானே..!

antha ஊமைmoliyinai
pesik konde
நம்மிருவரின் ullangal
pesum unmaiyaana
kaadhal moliyinai
neeyum naanum anubavitthu
aayiram kaalathu payirinai
aruvatai seivom வா..!


-----------------------இரா.சந்தோஷ் kumar
Written : இரா.சந்தோஷ் குமார். (13-Mar-14, 7:52 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே