naakku

vaayil வசிக்கின்றது
umizh neeril irukkinrathu
pala samayangalil pirar
unarvai சிதைக்கின்றது...

sollaal ambu thodukkum
ஐம்புலன்களின் ondru
sorkalaiyum சரலமாய்
allith thelikkum...

umizh நீரிலே நீராடுகிறது
நினைத்ததுமே வெளிவருகிறது
எலும்பினை kondaிராத jathi..
உடலிலே oru paathi...

parkal sutri காவலிருக்க
suvai முற்களும் மேலிருக்க
எளிதிலே unarchchi வயப்படும்
oru viyaadhi...

unavai அரைக்க uthavum
நரம்பில்லா karuvi
parkalai thaanti vanthu
கொட்டிடும் kuLavi...

காவலிருக்கும் parkalaiயும்
kadaikan PAARVAIYAAL
yematri vittu...

sathamum indri..
இரத்தமும் indri..
யுத்தமும் indri..
காயப்படுத்தும் vaitthai
konda கெட்டிக்காரன்...

iyarkai thantha aayutham
உறைக்குள்ளே pukazhidam
endrum இருட்டறை thaan
ithan uraividam...

aaradi உடலுள்ள yennaiye
அறையடி udalaal saaikka
theekuchi kooda illamal
thee மூட்டி vittathu...

nandri உள்ளது, நஞ்சும் kondaது
athanaal thaan ennavo
வாயினுள் அடைபட்டுள்ளது...

dhan kattuppaattil yeppati
vaiththiruppathu enpathe
மனிdhan kondaுள்ள
perum kavalai...
Written : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 4:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே