vanthu ser

nee yeppati
ITHTHANAI azhagendru
enakku theriyavillai..

unnai kaiyil ஏந்தி,
un கூர்உதடு தொட்டு,
un VILUNKUM விழிகளைக்
கண்ணாடியாக்கி,
athil yennaiye பார்த்து,
பஞ்சாய் irukkum
paathm பிடித்து,
pakkam amarnthu PESA
aasaithaan...

eluthu mattum
unaku அறிமுகமென்றால்,
intha வாசிப்பின் mudivil
ennarukil இருந்திருப்பாய்...

naalai muthal
thamizh vakuppu unaku...

vanthu ser...
Written : அகிலா (15-Mar-14, 6:55 pm)
Added : Ahila


புதிதாக இணைந்தவர்

மேலே