deepavalikku marunaal

deepavalikku marunaal
ஒளிக்குடையாய்
iravai nanaitha kambi mathaappu
theebavali thinru potta
ice குச்சியாய்

puthaithu vaiththa
punnakaiyai
பொங்கிக் kottiya
பூந்தொட்டிகள்vaanathil காறி உமிழ்ந்த
vannap pattasugal
veelnthu kitanthana
kaakithathin சளியும் எச்சிலுமாய்

மால்குடி மிட்டாயின் சட்டையும்
லாலா kadai அல்வாவின் கோவனமும்

அனுஷ்கா sirikkum
attaip pettigalum

nalli எலும்புகளும்
பல்லை ventra pir எலும்புகளும்

KALIYIL காலமான appavum

aam
அவசியப்படவில்லையென்றால்
appavum KUPPAI thaano
அள்ளிச் sentru kott.
Written : ராசைக்கவிபாலா (19-Mar-14, 9:51 am)
Added : Rasaikavibala


புதிதாக இணைந்தவர்

மேலே