varalaaru koorum

பழகிடு பழகிடு
panbudan பழகிடு
paarellaam unnaiyum பாராட்டும்-தினம்
paarthu paarthuச் சீராட்டும்.

anbudan arivudan
அறமுடன் irunthidu
அணைத்துக் kolvaar endrum-உனை
endrum serum நன்றும்.

mathithidu mathithidu
மாந்தரை mathithidu
தீமைகள் endrum தீய்ந்திடும்-மனத்
தீவினை ennangal மாய்ந்திடும்.

athikamaai aasaikal
aathikkam விட்டுடு
aanantham endrumey கூடிடும்-வரும்
aniyaayam nilamal oodidum.

nalladhaich seithida
naalum nee muyandridu
nenjaththil nimmathi பிறக்கும்-கொடும்
வஞ்சங்கள் vaalaamal இறந்திடும்.

periyavar sollil
பொருளினைப் புரிந்திடு
உரியன வந்துனைச் serum-ஒரு
varalaaru உன்செயல் koorum.
***********************
Written : பொதிகை மு.செல்வராசன் (30-Mar-14, 10:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே