en vidiyum kaalam eppothu
vayasukku vanthu pala varusamதாவணியும் naan போட்டாச்சி
yezhaiyin vayitril piranthathaala
ezhu jenmam கடந்தாச்சி ....
naan valartha aadu
kutti ondru ஈன்றாச்சி
naan natta thennang கன்றோ
பாளையும் போட்டாச்சி
patti thotti enkum
pala varudam கேட்டாச்சி
பாசமான penணைவிட
பணத்திற்கே ingu மகுசாச்சி
ennai petravan ingu
kaani vayal வித்தாச்சி
enakku mattum eno
kaalam amaavaasaiyaay போயாய்ச்சி
எட்டடி aaradi veeduthaan enakku
எட்டிபார்க்கிறவன் கேட்பதோ
kodi kanakku
nondi nadakkum நெடுவன் kooda
ennidam ketkiran eunthu பவுனு
ஆணாய் piranthaal
அருகம்புல்லுக்கும் mathippu
pennaay piranthaal
பன்னீருக்கும் silaneram ilivu
iraivan mattumae
arivaan avanin kanakku
pen magal petra aanukku theriyum
enathu thavippu ...............
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]