kaadhal aasai

ithuvarai artham theriyaadha oru vaarthai..
indru MULUMAIYAAI அறிந்தேன்,
naan unnai பிரிந்ததால்!

ovvoru nodiyilum un பிம்பங்கள் mattumae.. en kanavilum கருத்திலும்!

சுவாசிக்கப் பிடிக்கவில்லை,
kaatril un sparisangal இல்லாததால்!
kanதிறக்க பிடிக்கவில்லை,
nee en விழித்திரையில் விழாததால்!

pirivai solla vaarthaiகள் thedinen..
ஆனால், kanneer mattumae vanthathu..
en kadasi vaarthaiயாய்!

en காதல், vinnil eriyum sooriyan pola..
un PIRIVIL kooda ethirththisaiyil சுடர்விட்டு கொண்டிருக்கும்! இருந்தும்,
en நிழலும், indru un mukam காட்டுகின்றது!

un muthathin sparisam mattum enனை சுற்ற, தனிமயில் உலவுகிறேன்..
un ninaivuகளுடன்!

en kannam பதிக்க, un kaikal இல்லை,
en mukam சாய்க்க, un tholgal இல்லை, இருந்தும்,
un நிழற்படம் mattum thalaiயணைக்குள்ளே
en thalaiகோதி, un kaadhalai ninaivu படுத்தும்!

un imaikal thudikkum kaalam mattum
en ithayam ingey துடித்துக்கொண்டிருக்கும்!
ஆம்..!!
un maarbil mukam புதைக்க,
un தோளில் en thalai சாய்க்க, niththam niththam
un mutha mazhaiyil நனைந்திட, kirangi paarkum
un paarvaikkaga........
un imaikal thudikkum kaalam வரை,
en இதையமும் ingey துடித்துகொண்டிருகும்!

oru murai un mukam paarthu vittaal pothum..
ini seththu pokach sonnaal kooda..
un kan paarthuக்கொண்டே மடிவேனடா..!!!
Written : சுதா ஆர் (16-Apr-14, 11:56 am)
Added : sudhaar


புதிதாக இணைந்தவர்

மேலே