kaadhal

ellaame ingu gyayam thaan
thavaru enru yethuvumillai

sooriyan குளிர்வதும் thanimayil
nilavu சுடுவதும் ingu இயல்பானது

kathalil nallathu - nallathu
அல்லாது yaar pirikkak koodum ?

vaNdukku thantham முளைப்பதும்
யானையை மயிலிறகால் katti
இழுப்பதுவும் ingu saathiyam thaane ?

ingu irukkum unnai yengo
irunthu ஆட்டுவிக்கும் sakthi
kaathalaukku undu endraal poy illaiye ?

kallaium சிலையாய்
சிலையையும் சின்னாபின்னமாய்
maatrum vellamai காதலுக்கன்று யாருக்குண்டு ?
Written : ஆ. லாரன்ஸ் (18-Apr-14, 12:10 am)
Added : a.lawrence


புதிதாக இணைந்தவர்

மேலே