alagu

adadaa..
avan விழியும், ithalum kooda chandai போடுகிறதே!
mudhalil sirippathu yaar என்றும், athil
azhagaai iruppathu yaar என்றும்..!!
mudhalil sirippathu yaraga இருந்தாலும்,
அழகென்னவோ, eruvarume தான்..! yenenil
avai irandum இருபது,
ennavanin MUGATHIL அல்லவா..!!!!
Written : சுதா ஆர் (18-Apr-14, 1:24 pm)
Added : sudhaar


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே