kaadhal kaditham

அன்பளித்த kaathalanukku
வம்பிழுத்த kathali எழுதுவது,
nalamaai irukka maattaai nee. naanum ingu nalam illai enbathaal.

ithayathaik konjam அடகுவைக்கவா enru பேரூந்துத் தரிப்பிடத்தில் nee kettathu ippothuthaan konjam konjamai en செவியோரம் oornthu தரித்தது. அடகுப் porulai padagil vaiththa kirukki naan indru துடுப்பின்றி துரத்தப்படுகிறேன். தடுப்பொன்றில் நிறுத்தப்படுகிறேன். உடுப்பின்றி வருத்தப்படுகிறேன்.

unnai மறுதலித்த kaaranam innum puriyala. indru enனைக் kathaliக்க maranam kooda virumpala. nee nallavan illai enbathaalதான் unnai naan kathaliக்கவில்லை. un kaathalaip purindhu kollaatha maga மட்டமானவளைக் kathaliத்த nee கெட்டவன் thaane. oru ஏமாளிக்கு naan வாழ்வளிக்க pesamal வாழ்வழிக்கலாம் enruதான் kathaliக்கவில்லை. naan ஒவ்வொருமுறை unnai yemaatrum pothum கிடைக்கமாட்டேன் enru terinthum மடத்தனமாக நம்பினாயே! nee எமாளியல்லாமல் வேறென்ன?

atheppadi neeயிருக்கும் natkalil en manam இறுக்கும். unnaiத் thurantha naal muthal manam earkum. intha மாயம்தான் innum puriyala.
peralagi enru enனை ninaiththup பாரழகன் dediyathu mannikka mudiyaatha kutram. kathaliன் அசிங்கமே alagu பார்ப்பதுதான் enru ippothu purivathaal enனை naaney mannikkaலாமா enன?

அன்பளிப்பு enறால் verum porul enru சொல்லித்தந்த en பணத்திமிர் un idhayathai மறைத்துவிட்டது.
சொல்லுக்குத் தகுந்தவாறு nee anbu அளித்தாய். thamizh theriyaadha naanதான் porul enru porulகொண்டேன்.

enனை naan kathaliக்கும் சுயநலவாதியாய் irunthum kooda un kaadhal puriyaamal ponathu வியப்புத்தான் enakku. unnai ஏய்த்தே ஓட்டியிருக்கலாம் enakku.
en மொத்தக்குனமும் andru எதிர்மறையாய் சிந்தித்தது. un தலைமறைவின் painthaan en தலையே நிமிர்ந்துள்ளது.
enனைத் தலைநிமிர்ந்து நடக்கvaiththa nee en thalaiyanaikkuk குடிவரும் naal எப்போது?
Written : மது மதி (22-Apr-14, 1:35 am)
Added : mathumathi


புதிதாக இணைந்தவர்

மேலே