manitha nanthavanathil

manitha nanthavanathil
marana குவியல்களின் idaiyil
poothu குலுங்குகிறது
ஜனநாயககம் .........

ஆணிவேரில்லாத
தர்மமும் neethiyum
அடக்கடி சாய்ந்துபோகிறது
பணப்புயலில் .........

வெறிபிடித்த
thanthira நரிகளிடம்
வேட்டையாகிறது
appavi முயல்கள் ........

neerukku pathilaaga
உதிரத்தின் eerathil
selippaai valarkirathu
sikappu rojakkal ......

vaasam veesavaendiya
manitha nanthavanathil
maranaவாடை உலாவருகிறது
oivillamal .......

thenedukkum
வண்டுகளுக்கு pathil
pinam thinnum கழுகுகல்தான்
atigam வட்டமிடுகின்றன ........

sinthi வலைகளுக்குள் sikki
vannaththu poochchigal
vaazhkkayai துளைக்கின்றன ........

oyvu ஊஞ்சல்கூட
uyirai parikkum
சாதனமாகிவிட்டது
sathi theriyaamal சாமான்யர்கள் .......

aaka mothatthil manitha nanthavanathil
உயிர்கொல்லும் peigalukkum
uthiram kudikkum காட்டேரிகளுக்கும்
panchamillai ?
Written : வினாயகமுருகன் (23-Apr-14, 10:33 am)
Added : VINAYAGAMURUGAN


புதிதாக இணைந்தவர்

மேலே