vidiyal enru

பேழைக்குள் ozhinthu
போதைக்கு mayanki
சிதைக்கு சீராகும்
சிந்தனைவாதிகள்

சீர்க்கெட்டு சினந்து போனதேன் சீர்த்திருத்தம்
sinthai mayanki ankam thoyndu
akavai tholaithu
IVVAIYAGAM vaangida வழிதேடினோம்

katharum kaaranam utharum thoranamaai
veethiyil veelnthu KITAKKA
patharum பாவசெயலை முன்னிறுத்தி பிதற்றினோம்
தாலியறுத்து tharmam pesinom
தரங்கெட்டதை தனதாக்கி பேயுள்ளம் kandom

தழைக்கும் marthaai அtharmam endrum
ulaaikkum karathai பிழையென்றும்
unmaiyai உறுத்தலென்றும்
வெட்டிவீழ்த்த துணிந்தோம்
vidhi konda சதியால் மதியிழந்து

கூப்பாடு pottu saappaaddukku irakkum
குவலயம் கண்டதில்லையோ
உன்பாடு enabadu unarvathu எப்பாடு
வழிதிருத்த விழையாதே விழிதிருத்து
vidiyal உனக்கல்ல unarvukku
...........................???
Written : bhanukl (26-Apr-14, 5:30 am)
Added : bhanukl


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே