maay thinam

viyarvaiகளால்
muthukkal seipavane....

nee vithaitha வியார்வைகள் thaan
kallaai kidantha intha பூமிப்பந்து
garbam tharithu உயிர்பிடித்திருக்கிறது...!

nee... udal muluvathum சகதிகள் poosi
intha ulakatthai milira seithavan...
nee... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன...

nee uyarthiya தோளில்
உயர்ந்திருக்கிறது samuthaayam...
nee uyarthiya karangalil
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி....

un viyarvai natram...
athu un nattai மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...

un karangalil yerpadum vadukkal
athu desathai அறிமுகப்படுத்த vaaikkum
adaiyalangal....

nee ஏர்பிடித்திருக்காவிட்டால்
en பூமித்thaayக்கு pattaadai aethu...
nee paaraikalai உடைத்திருக்காவிட்டால்
intha பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
aayul இழந்திருக்கும்...!

theriyumaa unaku
nee ooivedukka ஒதுங்கினால்
ottaththai niruthik kollum
intha ulakam...

en paarvaiyil
thayum neeயும் ondru thaan
thaay raththathai பாலாக்குகிறாள்...
nee.. athai viyarvaiயாக்குகிறாய்...

ulaippuku ooyvu koduththu vittu
vitiyalai கண்டுவிடமுடியாது
entha oru தேசமும்..
entha oru manithanum...

en iniya viyarvaiயாளனே..!
un netriyil piragaasikkum
ஒவ்வோறு viyarvaiத்துளிக்கும்
saamaram veesum en kavithai....

nanbarkalae....
viyarvaiகள் sinthuvom
piraku aen kanneer....
Written : (30-Apr-14, 9:49 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே