paatti illatha veedu

paatti paakku idikkum
சத்தமே – enkalukku
athikalai eluppum மணி!

appa adikka
varumpothellaam
paattiயே enakkup
pathukappu வளையம்!

kannadi vilakkodu
kaalaைவரை
kaaval cheyval
கன்றையும் மாட்டையும்!

aadu KOZI kooda
aval சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் arintha
பாஷைகளோ pala…

kaalமேல் kaal pottu
yaar IRUKKAK kandaalum
ninaithuk கொள்வேன்…
“அன்போடு kandikka
avarkaluku oru
paatti இல்லையோ?” enru

thiruneeru poosi uchi mukarnthu
sirupillaiyaai
கையசைக்கும் paatti
thaathaa சாவிற்குப்pin
naan ஊருக்குக் kiLampum
VELAIKALIL
ethire varaathathil irukkirathu
AVALATHU அறியாமையும்!
en மேலுள்ள
alavatra அக்கறையும்!

paattiயின் aasaiye
en திருமணத்தைப்
paarpathum
pin irappathum தான்!
kaaranam kettaal
“செத்தால்தான்
unakkup புள்ளையாகப்
பொறக்க முடியும்”
enபாள் antha மகராசி!

kaala ottathil
illamal ponathu
மண்பானை samayal
மக்காச்சோளக்கூழ்
மரக்குதிர் மட்டுமல்ல!
dhan கைவைத்தியத்தால்
pala நோய்களை
engal veetup pakkamae
varamal seitha
en paattiயும்தான்!

paatti kodutha kasaayam
andru கசந்தது
eno indru
இனிக்கிறது!

IPPOTHELLAAM
adikka ஓங்குகின்ற appa
அழுதே விடுகின்றார்
thadukka varaatha
thaayai நினைத்து…

thaathaa paatti illatha veedu
இக்kaalaப் petrorukku
vendumanaal
suthanthiramai இருக்கும்!
oruபோதும்
(பேரப்)பிள்ளைகளுக்கு
sorgamaai இருக்காது!
Written : நாவிஷ் செந்தில்குமார் (30-Apr-14, 11:47 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே