uraiyadal

oruvarukkoruvar

arimugamaagi

velayin தன்மை,

udan பிறந்தோர்,

oor sellum வழிகள்,

seithithaal சலிப்பு,

tiraipada vimarsanam

ena natpu பேசி…

nagara வாழ்க்கை,

பன்றிக் காய்ச்சல்,

gaman வெல்த் ஊழல்,

vayal வாய்க்கால்கள்,

iyarkai வேளாண்மை,

arasiyal nilavarangal

ena samugamum பேசி…

palkip perukiya

uraiyadal

ஒன்று…

‘அவர்

ungaluku சொந்தமா?’

ena்ற kelviyai

எதிர்கொண்டதோடு

முடிவிற்கு

வரநேர்ந்துவிட்டது!
Written : (30-Apr-14, 11:50 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே