amma

thedinen thedinen
தெகிட்டாத suvaiyaiத் thedinen
amma thantha அரிசிக் கஞ்சின்
suvaiyai thedinen
kidaikavillai எந்தனுக்கு!

thedinen thedinen
பாசாங்கில்லா anbaith thedinen
annai aval கனிந்தருளும்
anbaith thedinen
kidaikavillai en செய்வேன்!!

thedinen thedinen
காருண்ய விளிகள் thedinen
PERA்றவளின் karankal thodum
அரவணைப்பைத் thedinen
கிடைக்குமோ en சொல்வேன்!

thedinen thedinen
sugamaana urakam thedinen
aval madiyil paduthurangum
சுகத்தைத் thedinen
பாவியானேன் en செய்வேன்!

thedinen thedinen
mutham PERA thedinen
amma un ithazh mutham PERA
enkum thedinen
உனை engu naan காண்பேன்.!

vendinen vendinen
meendum pirakka vendinen
un வயிற்று pillaiyaga
pirakka vendinen
PERAுவாயா enனன்னையே!

nee thantha சுவையில்லை amma
nee thantha பாசமெங்கே amma
nimmathiyana thukkamillai amma
thanthaருள்வாய் amma - meendum
un vayitril pirakka vaippaai amma!
Written : ஜவ்ஹர் (11-May-14, 10:29 pm)
Added : jawha


புதிதாக இணைந்தவர்

மேலே