samuthaaya kumural

சாதி,மத veri konda
samuthaayaththai kanda piraku ninaikkindren.
thoppul kodiyinai aruthu
aen ivvulakil naam பிறந்தோம்?
thoppul kodiyinai அறுப்பதற்கு mun
thaayin கருவறையினிலே
மடிந்திருக்கலாம் enru....
Written : மணிகண்டன் மகாலிங்கம் (16-May-14, 7:21 am)


புதிதாக இணைந்தவர்

மேலே