bai illaa sattai

saalaiyora payanangalil thenpattana...
kannadi பெட்டிக்குள் alankarikka patta unavukal..
mella ennai azhaithathu
சாப்பிடுவோரின் vaayil
நுழையவிருக்கும் unavukal....!!!
payanam seivorai varavetru அமர்ந்திருந்தது vanna nira பலகைகள்....!!!
naakil echchil oorum thanmaiyil
மூக்கினுள் nulanthathu
unavu பொருள்களின் வாசனை...!!!
சிற்றுண்டிக்குள் anumathi petrthu enathu paarvaikal mattumae ....
paathangal alla ...!!!!
Written : யோகா (24-May-14, 5:05 pm)
Added : PalanivelRajn


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே