alla alla

naan sirithaal siriththu
naan azuthaal thaanum azhuthu
alla alla
en அறைக் கண்ணாடியல்ல.

naan pesinal pesi
பேசாவிட்டால் uumaiyagi
alla alla
கைpesiயுமல்ல.

naan களித்தால் agam makizhnthu
naan mukam vaadiனால்
மொத்தமும் vaadi
alla alla
en kaadhalan alla.

நலமென்றால் narumugai kondu
நோயில் veezhnthaal naadi vanthu
alla alla
en thaayumalla.

selvam மிக்கு உண்டெனினும்
அருகிப் ponaalum
enறும் அருகிருக்கும்
alla alla
en nizhal alla.

கொஞ்சினாலும் கடிந்தாலும்
uchi mel vaithalum
uthari erindhalum - nam
uyire pirindaalum enன,
enறும் yenai vittup priya
un நட்பழகுதான் athu !!
Written : நேத்ரா (5-Jun-14, 7:52 pm)
Added : Nethra64


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே