ariyaamai arivuthaane

​சிறைக் kulle
nee aen தங்கியுள்ளாய்...!

அறைக் kadhavu muluvathum
திறந்துள்ள bodhu ?

முக்கோணப் bayatthil
முடங்காது nee velich செல்...!

sinthithu
mounamaai வாழ்ந்திடு...!

iru kangalai moodik kol
maru kannaal nee பார்த்திட...!

karangalai விரித்திடு
​கைகளைக் குலுக்க varum bodhu...!

intha vattaththil
nee vanthu உட்கார்...!

onai pol
நடிப்பதைத் தவிர்த்திடு...!

ஆட்டிடையன் parivu
ullaththil நிரம்புவதை உணர்ந்திடு...!
Written : லெத்தீப் (7-Jun-14, 10:32 am)
Added : latif


புதிதாக இணைந்தவர்

மேலே