naan iranthu vitten

'' naan iranthu vitten ''

'' aam பள்ளிக்குச்senren - yenna
vakuppu enRaarkal ange - naan ,
சமாதியாகி vitten yennaை ,
சமாதானப்படுத்தாதே ,,//

'' aam அரசுப்பணிக்கு senren - yenna
velli tharuvaai enRaarkal ange -naan ,
சமாதியாகி vitten yennaை ,
சமாதானப்படுத்தாதே ,,//

'' aam arasiyal பணிக்குச்senren - yenna
karansi vaiththullaai enRaarkal ange - naan
சமாதியாகி vitten yennaை ,
சமாதானப்படுத்தாதே ,,//

'' aam katavulai கானச்senren - yenna
matham enRaarkal ange - naan
சமாதியாகி vitten yennaை ,
சமாதானப்படுத்தாதே ,,//

'' aam ippati pala விடயங்களில் - manitham
ஆக்கப்பூர்வமானவனை adakkam புனைகிறது
agaiyal aangaange irakakvum ,இழக்கவும் ,
நேரிடுகிறது ..//- idhayathai ,,,//

சமாதியாகி vitten yennaை ,
சமாதானப்படுத்தாதே ,,//
Written : சிவகவி (7-Jun-14, 1:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே