aen vENtum pan card

கருப்புப் panathai ஒழிப்பது patri atigam pesuvathu naDuththara மக்கள்தான். லஞ்சம், kanakkil varaatha varuvaay இவையே கருப்புப் panatthin ஊற்றுக்கண்கள். inthap பிரச்சினையை mutrilum thadukka iyalaathu eninum படிப்படியாக kuraikka mudiyum.

irandu valikalil கருப்புப் pana பயன்பாட்டைக் kuraikkaலாம். ஒன்று, kurippida்டத் தொகைக்கு mel konda ellaa பரிவர்த்தனைகளையும் Electronic payment moolam seiya vaikkalam.

அதாவது, கிரெடிட் allathu டெபிட் cardகளைப் பயன்படுத்துதல். athanudan pan card en kurippidaுவதைக் kattaாயமாக்குதல். appadich seithaal namathu anaiththu பரிவர்த்தனைகளும் pan card en moolam varumana varith thuraiyaal கண்காணிக்கப்படும்.

avvaru கண்காணிக்கப்படும்போது, or aandil naam seiyaும் செலவுகள், naam seluththum varumana variயைவிட athigamaga irukkirathu entraால், KOODUTHAL vari seluttha venti varum. இதற்கான விசாரணைகளில் kanakkil varaatha varuvaayகளைக் கண்டறிவதன் moolam கருப்புப் panaம் களையப்படும்.

சரி, யாரெல்லாம் pan card vaanga vENtum? aanduku சராசரியாக irandu latcham roopaikku mel varumanaம் kondaவர்கள் varumana vari seluttha vENtum. avarkaluku pan card avasiyam. melum 50 aayiram roopaikku mel வங்கிகளில் selutthaவோ எடுக்கவோ pan card en kotukka vENtum. pan card இல்லாதவர்கள், thanakku varumana vari kattum alavukku varumanaம் illai allathu variயை naaney kattaிவிடுவேன் enru uruthi alikka vENtum. itharku sila படிவங்கள் வங்கிகளில் irukkum. athaip poorthi seithu kotukka vENtum.

athu மட்டுமில்லாமல் வாகனம், நிலம், veedu pondra mathippulla porutkalai vaangaும்போதும் pan card en avasiyam. தவிர, arasu veru எதற்கெல்லாம் pan card enணைக் kurippida வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் kotukka vENtum.

athey neratthil oruvar pan card vaangaியதாலேயே avar varumana vari katta vENtum entra avasiyam illai. varumanaம் kurippida்ட அளவைத் தாண்டும்போதுதான் vari katta vENtum. pan card வைத்திருப்பதில் oru nanmai undu. athai anaiththu arasu matrum arasu saaraatha niruvanangalil ungal adaiyala அட்டையாகப் payanpaduththalaam.

pan card vaangaுவதும் mika elithu. புகைப்படத்துடன் koodiya adaiyalaச் saandru, முகvariச் saandru erunthale pothumaanathu. itharku 100 rupai varai selavaagum. இதற்கான முகவர்கள் ellaa ஊர்களிலும் ullanar.
Written : (10-Jun-14, 5:19 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே