engae poven

engae போவேன்?
அப்பான்னு ninachen
அசிங்கமாய்த் தொட்டான்..
சகோதரன்னு palaginen
சங்கடப்படுதினான்..
மாமான்னு pesinen
மட்டமாய் nadanthaan...
uravukal anaitthum
உறவாடவே azhaikkindrathu..
paathugappai naadi
pallikuch senren
ஆசிரியனும் ARAVANAITHU
marukkathe mathippen
குறையுமென்றான்..
natpuk கரமொன்று
நண்பனாய்த் thalaikothi
தூங்கென்றான்
maratha manam
marundu surundu
மயங்கித் தூங்கையில்
kaipesiyil படமெடுத்தான்..
avanum ஆண்தானே!
kathari AZHA
கடவுளைச் saranadainthen
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
aandavan துணையென்றான்
சாமியாரும்...!
alari adithu ஓடுகின்றேன்
engaeபோவேன்?
samathuvam vanthathena
சத்தமாய்க் கூவுகின்றனர்
pennai
pennaay paaraamal
மனிதராய் paarkum naal
எந்நாளோ?
pavaikalin paliyal
vanmurai eppothu ஓயுமோ?
Written : படித்தது (16-Jun-14, 6:18 pm)
Added : vinayaka


புதிதாக இணைந்தவர்

மேலே