kaadhal oru kanavilum sugam

மாலைக்கனவில்
un nizhal
manathai தொடுது,,
என்னில்,,,,
செவ்வான nizhal kooda
un koonthalil
பூவாகுது ,,,
kooviya kuil kooda ,,,
koodaவே irunthu
un kural கேட்க்குது ....
kavignar ; வி.விசயராஜா[மட்டு nakar இளையதாரகை]
Written : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (22-Jun-14, 9:17 am)


புதிதாக இணைந்தவர்

மேலே